Latestஉலகம்

காணாமல் போன தெரு நாய் ; திரும்பி வந்ததை கொண்டாடிய மக்கள்

மும்பை , பிப் 24 – காணாமல் போன செல்லப்பிராணி மீண்டும் கிடைத்தால் , அளவில்லா மகிழ்ச்சியில் அதன் உரிமையாளர் திளைத்திருப்பார்.

ஆனால், வெளியில் சுற்றித் திரியும் நாய் காணாமல் போனால், அதற்காக கவலைப்படுவர்கள் இருப்பார்களா ?

அதுவும், காணாமல் போன அந்த நாய் மீண்டும் திரும்பினால் கட்டுக் கொள்பர்கள் தான் இருப்பார்களா ?

எனினும், 7 நாட்கள் தேடி கண்டுபிடித்து கொண்டு வரப்பட்ட காணாமல் போன தெருநாயை, மும்பையிலுள்ள , பிரபாதேவி குடியிருப்பு பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து வரவேற்ற காணொளி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த நாய் ஒருவரால் மட்டும் நேசிக்கப்படவில்லை; அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றுள்ளது, கொடுத்து வைத்த நாய் என வலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!