
பிராசில், ஜூன் 3 – பிரேசிலின் தலைநகரான Cuiabaவில் நடைப்பெற்ற “Miss Gay Mato Grosso 2023”, தனது காதலிக்கு இரண்டாம் இடம் கிடைத்ததால் ஆத்திரம் அடைந்த காதலன் மேடையேறி அழகி போட்டியின் கிரீடத்தை உடைத்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. “Miss Gay Mato Grosso 2023”, என்பது, திருநங்கைகளுக்கான அழகி போட்டியாகும்.