லண்டன், பிப்11 – ஆயுள் அதிகரிப்பதற்கு காப்பி உதவு புரியும் என புதிய தகவல் காப்பி அருந்துவோருக்கு இனிப்பான செய்தியாகும். தினசரி 3 கப் அளவுக்கு காப்பி அருந்துவது நமது உடல் நலத்திற்கு நல்லது என்பதோடு அதனால் ஆயுள் அதிகரிக்கும் என்று லண்டனில் இணையத்தள பதிவேடு ஒன்று செய்தி வெளியிட்டது. அதோடு காப்பி அருந்தாதவர்களைவிட காப்பி அருந்துவோருக்கு உயிர் இழப்பு வாய்ப்பு 12 விழுக்காடு குறைவாக உள்ளது. மேலும் இருதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதும் குறைவாக இருப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago