Latestமலேசியா

கார்களை கிறுக்கிய சிறுவனை போலீஸ் தேடுகிறது

பாலிக் புலாவ், ஜன 8 – பினாங்கு , Bayan Lepas , Jalan Tingkat Kenari – யில் கார்களின் மீது, Spray –வண்ணத்தைக் கொண்டு, தகாத வார்த்தைகளை , கிறுக்கி விட்டுச் சென்ற சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்களிடம் இருந்து 5 புகார்கள் பெறப்பட்டதாக, Barat Daya மாவட்ட போலீஸ் தலைவர் Kamarul Rizal Jenal தெரிவித்தார் .

விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மணி 2-லிருந்து 2.30-க்கு இடைப்பட்ட நேரத்தில் அச்சிறுவன் அந்த அடாவடிச் செயலை புரிந்ததாக அவர் தெரிவித்தார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!