கெமமான், பிப் 28 – ராணுவக் குழுவினரையும் மருத்துவ அதிகாரிகளையும் ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று வெள்ளத்திற்குள்ளான சாலையில் சென்றபோது கால்வாயில் வழுக்கி விழுந்தது.
Kampung Lubuk Megat ட்டில் விழுந்த அந்த டிரக் பின்னர் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. அந்த ரணுவ டிரக்கில் இருந்த அனைத்து ராணுவ வீரர்களும் மருத்துவ உதவியாளர்களும் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர்.