Latestமலேசியா

கிள்ளானில் ஆடவர் பாலத்தில் இருந்து குதித்து மூழ்கியதாக ஐயுறப்படுகிறது

கிள்ளான், பிப் 9 – கிள்ளானில் உள்ள Raja Muda பாலத்தில் இருந்து குதித்து ஆடவர் ஒருவர் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
உடல் ஒன்று மிதப்பதாக , பொது மக்களிடம் இருந்து தகவல் கிடைத்து, அப்பகுதியில் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு துறையின் இயக்குநர் Norazam Khamis தெரிவித்தார்.

எனினும் நேற்று மாலை மணி 7 வரை , தேடல் நடவடிக்கையை மேற்கொண்டும், அப்பகுதியில் உடல் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!