Latest

கிள்ளானில் 6 கார்கள் தீயில் சேதம்

கிள்ளான் , ஜூலை 13 – கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 கார்கள் எரிந்து சேதமடைந்தன.

மூன்று கார்களுக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாகவும், அதற்குள் அத்தீ மற்ற 3 வாகனங்களுக்கு பரவியதாகவும் தீயணைப்பு மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தீயணைப்பு மீட்பு படையினரிடம் விசாரித்த போது இந்த தீ மனநலம் சரியில்லாத ஒருவரால் மூட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!