கிள்ளான், பிப் 12 – Raja Muda Nala பாலத்திலிருந்து கிள்ளான் ஆற்றில் ஆடவர் ஒருவர் குதித்த ஒரு வாரத்திற்குள் இன்று மேலும் ஒருவர் அந்த ஆற்றில் குதித்தார். Jalan Tengku Kelana , Diauddin பாலத்திலிருந்து ஆடவர் ஒருவர் இன்று காலை மணி 10.15 அளவில் கிள்ளான் ஆற்றில் குதித்ததாக சிலாங்கூர் தீயணைப்புத்துறையின் இயக்குனர் Norazam Khamis கூறினார். அந்த ஆடவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம்வரை தேடியபோதிலும் அவரது உடல் இன்னும் கண்டிப்பிடிக்கப்படவில்லை என நோரஷாம் காமிஸ் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago