
கோலாலம்பூர், ஜன 28 – Kelantan,Trengganu. Pahang மற்றும் Johor ரில் நாளைவரை மழைபெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலைத்துறையான Metmalaysia எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. Pahang கில் Rompin, Jerantut ,Maran, Johor ரில் Segamat, Kluang, Mersing மற்றும் Kota Tinggi மற்றும் ஜோகூர் பாருவிலும் கணத்த மழைபெய்யும் என Met Malaysia அறிவித்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.