Latestமலேசியாவிளையாட்டு

கிஷோனாவுக்கு எதிராக இனத்துவேச அறிக்கை வெளியிட்டவரிடம் போலீஸ் விசாரணை

கோலா திரங்கானு, அக் 4 – தேசிய பேட்மிண்டன் விளையாட்டாளர் கிஷோனாவுக்கு எதிராக இனத்துவேச அறிக்கை வெளியிட்ட பாசீர் பூத்தே பெர்சத்துவின் முன்னாள் உதவித் தலைவர் Borhanud Che Rahim மிற்கு எதிராக போலீஸ் விசாரணை நடத்தும். கிஷோனாவுக்கு எதிராக தமது முகநூலில் Borhanuddin பதிவிட்டிருந்த இனத் துவேச அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதிலும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!