Latestஉலகம்

நியூ யார்க் மென்ஹட்டன் அடுக்கத்தில் தீ இந்திய இளைஞர் மரணம்

நியூ யார்க், பிப் 26 – நியூ யார்க் Manhattan அடுக்ககத்தில் நிகழந்த தீ விபத்தில் 27 வயதுடை இந்திய பத்திரிகையாளர் Fazil Khan உயிரிழந்தார். Lithium பேட்டரியினால் அந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. நியூ யார்க் Harlem’s உள்ள Nicholas Place அடுக்ககத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். Fazil Khan இறந்தது தொடர்பில் நியூயார்க்கிலுள்ள இந்திய தூதரகம் அனுதாபம் தெரிவித்ததுள்ளது. Fazil khan அமெரிக்காவில் Hechinger Report ஊடகத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!