
கோலாலம்பூர், பிப் 2 – ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தில் இரத ஊர்வலம் செல்லும் பாதைகளில் குவியும் கும்பைகளால் அதனை தூய்மைப்படுத்தும் அலாம் புளோரா நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர். உணவுப் பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் மட்டுமின்றி பக்தர்களும் சாலைகளில் கும்பைகளை போட்டுவிட்டுக் செல்வதால் சாலைகளில் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கின்றன.