Latestமலேசியா

குப்பைப் தொட்டியிலுள்ள உணவை உட்கொண்ட 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்

அலோஸ்டார், பிப் 13 – லங்காவியில் Bukit Malut ட்டிற்கு அருகே Kampung Baru
Sungai Tepa வில் குப்பைப் தொடடியிலுள்ள உணவை உட்கொண்ட மியன்மாரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். சகோதரர்களான 4வயது Nizambudin jamaludin மற்றும் 2 வயதுடைய Ngei ஆகியே இருவரும் நேற்று மாலை மணி 6.15 அளவில் இறந்தாக லங்காவி போலீஸ் தலைவர் Shariman Ashari தெரிவித்தார். அந்த இரண்டு சிறுவர்களும் குப்பைப் தொட்டிக்கு அருகே தள்ளாடிக் கொண்டிருந்ததோடு அவர்களைது வாயிலிருந்த நுரை வருவதை அவர்களது தந்தை கண்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் சுவாசிக்கத் தவறியதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவர்கள் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!