Latestமலேசியா

குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்காமல் விடுதலை செய்யும் நஜிப், இர்வான் விண்ணப்பம் நிராகரிப்பு

கோலாலம்பூர், மார்ச் 3 – International Petroleum முதலீட்டு நிறுவனத்தின் 660 கோடி ரிங்கிட் தொகையை உட்படுத்திய , நம்பிக்கை மோசடி தொடர்பான 6 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்காமல் விடுதலை செய்யும்படி, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் , முன்னாள் கருவூல தலைமை செயலாளர் Tan Sri Mohd Irwan Serigar Abdullah ஆகிய இருவர் செய்திருந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

குற்றம் சாட்டிய வழக்கறிஞர் தரப்பினர் வழக்கிற்கு தயாராகிவிட்டனர். அத்துடன் அந்த வழக்கிற்கான 32 நாட்களுக்கான தேதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. அதையடுத்து, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்காமல் விடுதலை செய்யும் அவ்விருவரது விண்ணப்பமும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி Datuk Muhammad Jamil Hussin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!