Latestமலேசியா

குற்றஞ்சாட்டப்படுவோரிடம் உடை விவகாரத்தில் MACC பாகுபாடு; ராய்ஸ் யாத்திம் சாடல்

கோலாலம்பூர், ஜன 14 – குற்றஞ்சாட்டப்படுவோரில் சிலரை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும்போது அவர்களை தெளிவான ஆரஞ்சி நிற டீ சட்டையில் கொண்டுவருவதும் ,சிலர் முக்கிய கூட்டங்களுக்கு செல்வதுபோல கோட்டு சூட்டு,டையுடன் நீதிமன்றத்திற்கு வருவதற்கு MACC சலுகை காட்டும் இரட்டைப் போக்கை டாக்டர் ரஸ்ய் யாத்திம் சாடினார். லஞ்ச ஊழல் மீதான சிறப்புக் குழுவின் தலைவரான டாக்டர் ரய்ஸ் யாத்திம் சாடினார்.

லஞ்ச ஊழல் தொடர்பான சிறப்பு குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் இதுவும் அடஙகும். MACC மீதான ஐந்து ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ரய்ஸ் யாத்திம் குற்றவாளிகளை நீதிமற்த்திற்கு அழைத்துவரும்போது அவர்களது உடைகள் விவகாரத்தில் காட்டப்படும் பாகுபாடு காட்டுட்ம அதிகாரிகளின் இரண்டு விதமான அணுகுமுறை குறித்து ரய்ஸ் யாத்திம் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!