வாஷிங்டன், மார்ச் 8 – மனநிலை பாதிக்கப்பட்ட Guantanamo தடுப்புக் கைதியை Saudi Arabia-வுக்கு அமெரிக்கா வெளியேற்றியது.
2001 ஆம்ஆண்டு செம்டம்பர் தேதி அமெரிக்காவின் உல வர்த்தக மைய கட்டிடத்தை தாக்கியதில் சம்பந்தப்பட்ட அந்த கைதியான Mohammed Al -Qahtani கியுபாவிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இரண்டு ஆண்டு காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.
சிறையில் தங்கியிருந்தபோது மோசமாக துன்புறுத்தப்பட்டதால் அவனுக்கு எதிரான குற்றச்சாட்டை அமெரிக்கா மீட்டுக்கொண்டது. சவுதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்தாலோசனை நடத்தப்பட்ட பின்னரே அந்த கைதி அமெரிக்கா இந்த முடிவை எடுத்ததாக நம்பப்படுகிறது.