புத்ராஜெயா, பிப் 9 – கூட்டரசு பிரதேசத்தில் SOP விதிமுறைகளுக்கு உட்பட்டு ரமலான் சந்தைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவிட்டுக்குப் பிந்திய கால கட்டத்தில் வியாபாரிகளுக்கு உதவும் நோக்கத்தில் , ரமலான் சந்தைகளைத் திறக்க முடிவெடுத்திருப்பதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Datuk Seri Shahidan Kassim தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்10 hours ago