Latestமலேசியா

கெடாவில் பின்னால் நகர்ந்த நான்கு சக்கர வாகனம் மோதி உரிமையாளர் பரிதாப பலி

சீக், ஆகஸ்ட் -28 – கெடா, சீக்கில் 4 நான்கு சக்கர வாகனம் சொந்தமாக பின்னால் (riverse) நகர்ந்து மோதியதில் அதன் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அச்சம்பவம் Jeneri, Jalan Padang Pulut, Kampung Pasir Puteh-வில் நேற்று மாலை நிகழ்ந்தது.

தனக்குச் சொந்தமான பப்பாளித் தோட்டத்திலிருந்து கிளம்பும் போது 59 வயது லிம் கோக் ஹோங்கிற்கு (Lim Gok Hong) அந்த அசம்பாவிதம் நேர்ந்தது.

வாகனத்தின் gear-ரை neutral-லில் வைத்து விட்டு, கை பிரேக்கை லேசாக மட்டுமே இழுத்து விட்டு,
தோட்ட வேலிக் கதவை மூடுவதற்காக அவர் இறங்கிச் சென்றுள்ளார்.

அப்போது திடீரென வாகனம் riverse-ரில் வந்து மோதியதில், அவர் வாகனத்தின் அடியில் டயர் அருகே சிக்கி உயிரிழந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!