Latestமலேசியா

கெடா யானில் 3 உல்லாசப் பகுதிகள் மூடப்பட்டன

அலோஸ்டார், அக் 22 – கெடா Yan னில் மூன்று உல்லாசப் பகுதிகள் சுற்றுப்பயணிகளுக்காக இன்னமும் மூடப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்டு மாதம் யான் வட்டாரத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தை தொடர்ந்து Titi Hayun, Seri Perigi மற்றும் Batu Hampar ஆகிய உல்லாச இடங்கள் மூடப்பட்டுள்ளன.

புதன்கிழமை பெய்த கடுமையான மழையினால் Gunung Jerai யிலிருந்து வந்த நீரோட்டத்தினால் அடித்து செல்லப்பட் கற்கள் அந்த உல்லாசப் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் நிறைந்து கிடக்கின்றன.

இது தவிர அப்பகுதிகளில் மண் சரிவும் நிகழ்ந்துள்ளன. சாலையை சீரமைப்பதற்கும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் Gunung Jerai உல்லாச பகுதியும் மூடப்பட்டுள்ளதாக Yan மாவட்ட போலீஸ் தலைவர் துணை Superintendan Shahnaz Akhrar Haji கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!