Latestமலேசியா

கெந்திங்கில் குழந்தையைக் கடத்த முயற்சி; 2 வெளிநாட்டுப் பெண்கள் கைது

குவந்தான், செப் 23 – கெந்திங் மலையில், குழந்தை ஒன்றை கடத்த முயன்றது தொடர்பில், விசாரணைக்கு உதவ இரு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, அதன் தொடர்பான 20 வினாடி காணொளி டிக் டாக்கில் அதிகம் பகிரப்பட்டிருந்தது. இவ்வேளையில், அச்சம்பவம் நிகழ்ந்து இரு தினங்கள் கழித்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை போலீஸ் புகார் கொடுத்ததை அடுத்து , 42, 50 வயதுடைய அவ்விரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!