
குவந்தான், மார்ச் 10 – ரவுப் Taman Kelau Jaya வுக்கு அருகே நிகழ்ந்த கைகலப்பில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் 15 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். 15 முதல் 50 வயதுடைய அவர்கள் அனைவரும் ரவுப், Sungai Ruan வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக Raub மாவட்ட போலீ1 தலைவர் Superintendan Mohd Shahril Abdul Rahman தெரிவித்தார். ஆடவர் ஒருவர் காயம் அடைந்த அந்த கைகலப்பில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.