Latestமலேசியா

கைகள் – தலையில்லாத நிலையில் ஆடவரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது

ஸ்ரீ அமான், ஜன 9 – இன்று காலையில் இரு கைகளும் தலையும் இல்லாமல் சரவா லிங்காவில் Seterap ஆற்றில் கண்டுப்பிடிக்கப்பட்ட உடல் கப்பலில் இருந்து திங்கட்கிழமை விழுந்த மியன்மார் தொழிலாளராக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து திங்கட்கிழமையன்று Teknik 10 கப்பலில் இருந்து Seterap ஆற்றில் விழுந்த Thein wai maung கை தேடும் பணி இன்று காலையில் நிறுத்தப்பட்டது. Ketara teknik கப்பலின் தலைமை நிர்வாக அதிகாரியான 35 வயதுடைய Thein Wai Maung கப்பலில் இருந்து முதலையின் உடல் மேல் விழுந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக முதலை அவரது தலை மற்றும் கைகளை விழுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் தற்போது அவரது முண்டம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டதாக Sri Aman வட்டார போலீஸ் தலைவர் Bingkok John தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!