Latestமலேசியா

கையூட்டு தொடர்பில் 40 குற்றச்சாட்டுகள்; சாஹிட்டின் தலைவிதி இன்று தெரிய வரும்

ஷா ஆலாம், செப் 23 – கையூட்டு தொடர்பில் 40 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் சாஹிட்டின் தலைவிதி இன்று தெரிய வரும். அவர் தன்னைத் தற்காத்து வாதிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று நீதிமன்றம் முடிவு செய்யும்.

சாஹிட், வெளிநாட்டு விசா முறைக்கான அரசாங்க குத்தகையைப் பெற்ற Ultra Kirana நிறுவனத்திடமிருந்து கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வேளையில், சாஹிட் தன்னைத் தற்காத்து வாதிடுமாறு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும், குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் , அவர் குற்றவாளி அல்லவே எனவே பொருள்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!