குவந்தான், மே 27 – கை, கால் மற்றும் வாய்ப்புண் நோய் சிறார்களிடையே வேகமாக பரவிவருவதைத் தொடர்ந்து பெக்கானிலுள்ள 66 குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் Pahang மாநில சுகாதாரத்துறை பரிசோதனையை நடத்தியது. நான்கு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு அந்நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அருகேயுள்ள கிளினிற்கிற்கு அவர்களை கொண்டுச் செல்லும்படி பணிக்கப்பட்டுள்ளதாக
Pahang மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் Nor Azimi Yunus தெரிவித்தார்.