மணிலா, பிப் 3 – கடந்த நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக, Coca -Cola, Pepsi இரு குளிர்பான நிறுவனங்கள், உலகிலே அதிகமாக நெகிழி கழிவுகளை வெளியாக்கியிருப்பதாக, Wion News செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, 1966- ஆம் ஆண்டில் இரண்டு கோடி மெட்ரிக் டன்னாக இருந்த நெகிழி குப்பைகளின் எண்ணிக்கை 2015-இல் 38 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு கண்டது.
அதையடுத்து அரை நூற்றாண்டில் உலகில் வீசப்பட்ட நெகிழி கழிவுகளின் எண்ணிக்கை 20 மடங்கு உயர்வு கண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.