Latestஉலகம்

கொசோவோ-வில் சிறைச்சாலை அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளது டென்மார்க்

கோபன்ஹேகன், ஏப் 28 – டென்மார்க் தனது நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்டிருக்கும் இட நெரிசலைக் குறைப்பதற்காக, அதன் 300 கைதிகளை Kosovo-விற்கு அனுப்பி வைக்கவுள்ளது.

அதன் தொடர்பான ஒப்பந்தத்தை அவ்விரு நாடுகளும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் படி, கொசோவோ தனது 300 சிறைச்சாலை அறைகளை ஆண்டுக்கு 1 கோடியே 50 லட்சம் டாலருக்கு டென்மார்க்கிற்கு வாடகைக்கு விடும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!