லண்டன், மார்ச் 8 -ரஷ்யா மேற்கொண்ட மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தாம் உயிர் பிழைத்ததாக உக்ரைய்ன் அதிபர் Volodymyr Zelenskyy தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் Zelenskyy -க்கு எதிராக அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ரஷ்ய அதிபரின் கூலிப்படையின் தரகர்கள் அந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
ரஷ்ய உளவு நிறுவனத்திற்கு வேண்டியவர்கள் மூலம் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பெற்றதால் அந்த கொலை முயற்சிகளிலிருந்து Zelenskyy உயிர் தப்பியதாக அந்த் பத்திரிக்கை கூறியிருக்கிறது.