Latestமலேசியா

கோப்பேங்கில் JKR-ரின் Team Building பயிற்சி துயரத்தில் முடிந்தது; மூவர் நீரில் மூழ்கி பலி

 

கோப்பேங், நவம்பர்-16 – பேராக், சுங்கை கம்பாரில் நேற்று மாலை JKR எனப்படும் பொதுப்பணித் துறையின் team building பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களில் மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களில் இருவர் ஆண்கள், ஒருவர் பெண் என தீயணைப்பு-மீட்புத் துறை தெரிவித்தது.

6 கிலோ மீட்டர் தூரத்தை உட்படுத்திய white water rafting நடவடிக்கையின் போது கரைப்புரண்டோடிய ஆற்று நீரில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

சம்பவத்தின் போது கனமழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!