Latestமலேசியா

கோலாகங்சாரில் கொடூரமாக பவித்ரா கொலை மேலும் நால்வர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 8 – கோலகங்சாரில் பவித்ரா என்ற இளம்பெண் மிகவும் கொடுரமாக கல்லால் அடித்து கொல்லப்பட்டு பின்னர் தீயுட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 மற்றும் 22 வயதுக்குட்பட்ட மேலும் நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். கொல்லப்பட்ட 21 வயதுடைய பவித்ராவின் உடல் கோலாகங்சார் Kampung Talang Hulu வுக்கு அருகே Sungai Kuala kangsar ஆற்றோரத்தில் மே 31ஆம் தேதி கண்டுப்பிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் கொலையுண்ட அந்த இளம்பெண்ணின் காதலரான 20 வயதுடைய இளைஞரை இதற்கு முன் போலீசார் கைது செய்துள்ளனர். பவித்ரா கொலை தொடர்பில் இதுவரை ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை பேரா மாநில போலீஸ் தலைவர் Mior Faridalahrash வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!