கோலாலம்பூர், பிப் 9 – கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், புத்ரா ஜெயா மற்றும் இதர ஏழு மாநிலங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலைத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் முழுமையாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கெடாவில் கூலிம், பண்டார் பாரு, பினாங்கில் seberang prai utara, Seberang perai tengah. seberang perai selatan ஆகிய இடங்களிலும் மழை பெய்யும். மேலும் பேராவில் kerian. Matang, selama, Hulu Perak மற்றும் Kuala kangsar ஆகிய இடங்களிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்11 hours ago