கோலாலம்பூர், பிப் 18- நாளை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் JaminKerja மலேசிய குடும்ப வேலை வாய்ப்பு கண்காட்சியில், 12 ,000-கும் அதிகமான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 50 தொழில்நிறுவனங்கள் பங்கேற்குமென, சமூக நல பாதுகாப்பு அமைப்பான சொக்சோ தெரிவித்தது.