Latestமலேசியா

கோலா சிலாங்கூரில் ஆம்புலன்ஸ் உட்பட, 4 வாகனம் உட்பட்ட விபத்தில் நால்வர் காயம்

கோலா சிலாங்கூர், நவ 18 – கோலா சிலாங்கூர், புக்கிட் ரோட்டானில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் நால்வர் காயம்.

ஆம்புலன்ஸ், செம்பனை எண்ணை ஏற்றி வந்த கனரக லோரி, மோட்டார் வண்டி மற்றும் கார் என நான்கு வாகனங்கள் இன்று காலை 5.24 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் சிக்கின.

சாலை ஓரத்தில் விபத்தில் சிக்கியிருந்த ஆம்புலன்ன்ஸ் வண்டிக்கு உதவ லாரியும் மோட்டார் வண்டியும் ஓரமாக நிறுத்திய சமயம், சற்று நேரத்தில் அங்கு வந்த SUV Lexus வாகனம் லோரியை மோத, பின்னர் மோட்டார் வண்டி மோத, மோட்டார் வண்டி தீப்பற்ற்றியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!