Latestமலேசியா

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அரசு தொடர்ந்து அனுமதி

மலாக்கா, பிப் 12 – கோழிப் பண்ணையாளர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டாலும் பதனப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து இறக்குமதி பெர்மிட்டுகளை அல்லது அனுமதிகளை வழங்கும் . கோழி இறைச்சி பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், அதன் விலையை நிலைப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்ககை அவசியம் என விவசாயம் மற்றும் உணவு தொழில்துறையின் துணையமைச்சர் Ahmad Hamzah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!