கோலாலம்பூர், பிப் 19 – நாடு முழுவதிலும் நேற்று 27,808 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 66,023 ஆக உயர்ந்தது என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah தெரிவித்தார். 1,597 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கோவிட் தொற்றினால் நேற்று 36 பேர் உயிரிழந்தனர்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்13 hours ago