Latestஇந்தியாஉலகம்

கோவிட் : இந்தியாவிலிருந்து வெளியேறுவீர்.அமெரிக்கர்களுக்கு கோரிக்கை

புதுடில்லி, ஏப்ரல் 30 – கோவிட் தொற்று பரவல் மோசமடைந்து வருவதால் இந்தியாவிலிருந்து
வெளியேறும்படி தனது பிரஜைகளுக்கு அமெரிக்காக கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தனது மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேறும்படியும்  வர்த்தக விமானங்கள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளியேறும்படி தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா ஆலோசனை கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!