Latestமலேசியா

கோவிட் சான்றிதழை விற்போர் அடையாளம் காணப்பட்டனர்

கோலாலம்பூர், ஜன 11 – கோவிட் தடுப்பூசி போடாவதற்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டதாக போலி சான்றிதழை விற்பனை செய்துவரும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுவினரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதுவரை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோ Kamarudin Mhd Din கூறினார். தடுப்பூசிக்கான போலி சான்றிதழ் வினியோகிப்பில் சம்பந்தப்பட்ட ஒரு சந்தேகப் பேர்வழி Terengganu Marang கில் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேகப் பேர்வழி மருத்துவ தொழில் துறையை சேர்ந்தவர் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!