கோலாலம்பூர், பிப் 25 – Endau சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவற்காக பெயர் குறிப்பிடப்பட்ட வேட்பாளருக்கு கோவிட் தொற்றுக்கு உள்ளானார். ஷைனி தஹார் என்பவர் என்டாவ் தொகுதியில் போட்டியிடுவதற்காக பெஜாவாங் பெயர் குறிப்பிட்டிருந்தது. தற்போது அவருக்கு பதில் முகமட் நோர்ஹிஷியாம் என்பவர் என்டாவ் தொகுதியில் போட்டியிடுவார் என
பெஜூவாங் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் Ulya Aqamah தெரிவித்தார்.