Latestஉலகம்

கோவிட் தொற்றின்போது நிருபருக்கு நேரடியாக பேட்டி கொடுத்த ஜோகோவிச்

கான்பெரா; ஜன 13 -கோவிட் தொற்று கண்டிருந்தபோது, நிருபர் ஒருவருக்கு நேரடியாக பேட்டி கொடுத்ததாக, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ( Novak Djokovic ) ஒப்புக் கொண்டிருக்கின்றார். எனினும் பேட்டி கொடுத்த சமயம் தூர இடைவெளியைக் கடைப்பிடித்ததோடு, முகக் கவசத்தையும் அணிந்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

கோவிட் தடுப்பூசி செலுத்தாததால் , விசா சர்ச்சையில் சிக்கிய நோவாக் ஜோகோவிச் எப்படியாவது அடுத்த வாரம் நடைபெறும் ஆஸ்ஹிரேலிய பொது விருந்தில் பங்கேற்று விடவேண்டுமென உறுதியாக உள்ளார்.எனினும், தங்களது நாட்டின் தடுப்பூசி விதிமுறையை மீறியதால், அவரை எவ்வாறாவது நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென ஆஸ்திரேலியா கங்கணம் கட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!