Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு அதிகமாக 75 பேர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 1 – நாட்டில் கோவிட் தொற்றினால் நேற்று அதிகமாக 75 மரணங்கள் பதிவாகின. அந்த எண்ணிக்கையில் 20 மரணங்கள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்தவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனிடையே நேற்று புதிதாக கோவிட் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 23,100 -ஆக குறைந்தது. இவ்வேளையில் நாடு முழுவதும் 2 லட்சத்து 93, 423 பேர் கோவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!