Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு மிக உயர்வாக 115 பேர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 3 – நேற்று நாட்டில் மிக உயர்வாக கோவிட் தொற்றால் 115 மரணங்கள் பதிவாகின. அவற்றில் 36 மரணங்கள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்தவை என சுகாதார அமைச்சு புள்ளி விபரத்தை வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று கோவிட் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையும் 27, 500-ஆக அதிகரித்திருந்தது.

மேலும் , அத்தொறுக்காக நாட்டில் இன்னும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 21,036 -ஆக உயர்ந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!