Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு மேலும் 5,828 பேர் பாதிப்பு

புத்ரா ஜெயா. அக் 23 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,828 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். வெள்ளிக்கிழமை 6,630 பேர் கோவிட் தொற்றுக்குள்ளானதை ஒப்பிடுகையில் இன்று இத்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதன்வழி கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை
24 லட்சத்து 26,050 ஆக உயர்ந்துள்ளது. .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!