Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு 17 பேர் மரணம்

கோலாலம்பூர், டிச 13 – நாட்டில் நேற்று 17 கோவிட் மரணங்கள் பதிவாகின. அந்த எண்ணிக்கையின் 3 , மருத்துவமனைக்கு வெளியே நேர்ந்தவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது .

இவ்வேளையில் நாட்டில் இன்னும் கோவிட் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 58, 852 ஆக குறைந்துள்ளது. அவர்களில் 407 பேர் , ICU தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 216 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!