Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு 19,090 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், பிப் 10 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றுக்கு 19,090 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் வழி நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 29 லட்சத்து 75,422 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக அதிகமானோர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!