கோலாலம்பூர், பிப் 15 – கோவிட் தொற்றினால் நேற்று நாட்டில் 24 மரணங்கள் பதிவாகியதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த எண்ணிக்கையில் 11 பேர் இறந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் ஆவர். இதனிடையே நாட்டில் கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,149 -ஆக அதிகரித்துள்ளது.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்1 hour ago