Latestமலேசியா

கோவிட் தொற்று 32,070 ஆக உயர்வு ; 46 மரணங்கள்

கோலாலம்பூர், பிப் 25 – நாட்டில், நேற்று கோவிட் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்து 32,070 –ஆக பதிவாகியது. அத்துடன் அத்தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 46 –ஆக உயர்ந்திருந்தது.

இதனிடையே கோவிட் தொற்றினால் நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 86, 521 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளை, அவர்களில் 8, 039 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக , சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!