Latestமலேசியா

கோவிட் தொற்று 6,144 -ஆக அதிகரித்தது

கோலாலம்பூர், நவ 25 – கடந்த 4 நாட்களாக நாட்டில் கோவிட் தொற்று எண்ணிக்கை, 4,000-கும், 5,000-கும் இடையில் பதிவாகி வந்த வேளை, கடந்த 24 மணி நேரத்தில் அத்தொற்றின் பாதிப்பு மீண்டும் 6,000 -கும் அதிகமாக உயர்ந்தது .

நாட்டில் புதிதாக, 6,144 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!