Latestமலேசியா

கோவிட் நோயாளிகள் வாக்களிப்பது தொடர்பில் பாதுகாப்பான வழிமுறை கண்டறியப்படுகிறது

புத்ராஜெயா, மார்ச் 21 – தேர்தலின்போது, கோவிட்-19 நோயாளிகள் வாக்களிப்பது தொடர்பான மிகவும் பாதுகாப்பான நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து, சுகாதார அமைச்சு தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

கோவிட் தொற்று நம்முடன் நிரந்தரமாக இருக்குமெனும் நிஜத்தை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் . அதே வேளை மக்களின் வாக்களிக்கும் உரிமையையும் மறுக்க இயலாது.

அதையடுத்து, பாதுகாப்பாக எப்படி, எங்கு கோவிட் நோயாளிகள் வாக்களிப்பது குறித்து சிறந்த பாதுகாப்பான வழிமுறையை தமது தரப்பு கண்டறிந்து வருவதாக அமைச்சர் கூறினார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!