Latestமலேசியா

கோவிட் ; மருத்துவமனைகளில் புதிதாக 1,394 பேர் அனுமதி

கோலாலம்பூர், மார்ச் 20 –  நாட்டில் நேற்று  85 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகின.  மேலும் அந்த தொற்றினால்  22, 341 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கோவிட் தொற்றினால் நேற்று புதிதாக  1, 394 பேர்  சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் ICU  தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 886 படுக்கைகளில்  44 விழுக்காடு படுக்கைகள்  பயன்படுத்தப்பட்டிருப்பதாக , சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நோர் ஹிஷாம்  அப்துல்லா தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!