Latestமலேசியா

கோவிட்-19 தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது ; எல்லையை மூடத் தேவையில்லை – சுகாதார அமைச்சர்

பெண்டாங், ஜன 12 – நாட்டில் கோவிட் -19 தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதால், நாட்டின் எல்லையை மூட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் Dr. Zaliha Mustafa தெரிவித்தார்.

எனினும், நாட்டின் நுழைவாய்களில் தொற்றைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

இவ்வேளையில், ஜனவரி 8-ஆம் தேதி முதல் நாட்டிற்குள் கிட்டத்தட்ட 7,000 சீன சுற்றுப் பயணிகள் நுழைந்திருக்கும் நுழையில் , இதுவரை நுழைவாய்களில் புதிதாக கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என Dr. Zaliha Mustafa குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!