Latestமலேசியா

கோவிட்-19 : 92 பேர் மரணம் ; 22,030 பேருக்குத் தொற்று 

கோலாலம்பூர், மார்ச் 15 –  நாட்டில் நேற்று, 92 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகின. அதில் 33 பேர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவ்வேளையில், நேற்று புதிதாக 22, 030 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!